Labels

Rapporter uriktig bruk

SEARCH

Gå til hovedinnhold

பதிவு செய்துகொள்ளுங்கள்


இன்று அனைத்துத் துறைகளிலும் கணிணி ஆட்கொண்டிருக்கிறது. நோர்வேயில் கல்வி கற்கும் மாணவர்களின் பாடசாலை கல்விக்கு ஊக்கியாக இருக்கக்கூடிய வகையில் கணிணிப் பாடத்திட்டத்தை நாம் அமைத்திருக்கிறோம்.

பிள்ளைகளின் பன்முக ஆற்றலை (multi talent) உருவாக்குவது, ஊக்குவிப்பது, பலப்படுத்துவது எமது அடிப்படை நோக்கம்.

உங்கள் பிள்ளைகளின் நேரத்தை பயன்மிக்க வகையிலும், அவர்களின் எதிர்காலத்திற்கு பலமூட்டும் வகையிலும் செலவளிக்க வழிசெய்வது எப்படி?
கணிணியில் பிள்ளைகளின் வீண் பொழுது போக்குகளை, பிரயோசனமான பொழுதுபோக்குகளாக வழிகாட்டுவது எப்படி?

கணிணித்துறையில் 20 வருடங்களுக்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவம் கொண்ட ஆசிரியரால் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
  • பாடத்திட்டங்கள் பல
  • பல வயதுப் பிரிவினருக்கும்
  • மென்பொருட்கள் வழங்கப்படும்
  • குறுகியகால நீண்டகால பாடத்திட்டங்கள்
  • வாரம் 2 மணி நேரம் மட்டுமே
  • குறைந்த கட்டணம்
  • தரத்திற்கு உறுதி


புதிய வகுப்புகள் எதிர்வரும் ஒக்டோபர் 2, 3 ஆகிய திகதிகளில் ஒஸ்லோவிலும், சண்விக்காவிலும் ஆரம்பமாகின்றன. உங்கள் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள...

Kunnskapnorge
Contacts - Sarawanan
Tel - 45292094
www.kunnskapnorge.com


Kommentarer