பலரின் வேண்டுகோளுக்கிணங்க கணிணி குறித்த 2 மணி நேர கருத்தரங்கு ஒஸ்லோவில் ஒழுங்கு செய்ய உத்தேசித்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் பலருக்கும் தெவையான பொதுச் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு தலைப்பில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படும். எங்கள் கால அட்டவணையில் தலைப்புகள் மற்றும் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளலாம். முன் கூட்டிய பதிவுகளை செய்துகொள்ளுங்கள்.
இது இலவச கருத்தரங்கு, உங்கள் அன்பளிப்பாக தரப்படும் எத்தொகையாயினும் அது முழுவதும் இலங்கையில் வறிய சிறார்களுக்காக எம்மால் நடத்தப்படும் கணிணி வகுப்புகளை நடத்துவதற்கான நிதியாக பயன்படுத்தப்படும்.
Kommentarer