Labels

Rapporter uriktig bruk

SEARCH

Gå til hovedinnhold

"அறிவுயர்த்தல்"


"அறிவுயர்த்தல்" எனும் கருத்தாக்கம் மேற்குலகில் பரவலான சமூக, நிறுவன செயற்பாடுகளாக வளர்ந்துவிட்டிருந்தபோதும், இது தமிழ்ச் சூழலில் குறிப்பாக குலம்பெயர்ந்திருக்கிற வளர்முக நாடகளிலும் கூட கல்விச் செயற்பாடுகளில் இணைக்கப்பட்டதாக இல்லை. மொழிக் கல்வி சார்ந்த கல்விக்கூடங்கள் பல நாடுகளிலும் நம்மவர்களால் நடாத்தப்படுகின்ற போதும் அறிவுயர்த்தல் எனப்படுகிற "knowledge building" ஒரு முறையான கருத்தாக்கமாக உட்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
இந்த கருத்தாக்கமானது இன்று கல்வி, உளவியல், மருத்துவம், ஊடகம், முகாமைத்துவம், ஆராய்ச்சித்துறை என பல்வேறு துறைகளிலும் பல்வேறு வடிவங்களில் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையான ஒரு முயற்சியை நோக்கிய பயணமே இது.
பல்வேறு ஆங்கில இணையத்தளங்களில் இவை குறித்த பல்வேறு கட்டுரைகளும் வழிகாட்டல்களும் உள்ளன.
உதாரணத்திற்கு

http://en.wikipedia.org/wiki/Knowledge_building

www.mtsu.edu/~itconf/proceed01/3.html

www.utexas.edu/.../ltc/about/KBC/Framework.html

Kommentarer