இன்று அனைத்துத் துறைகளிலும் கணிணி ஆட்கொண்டிருக்கிறது. நோர்வேயில் கல்வி கற்கும் மாணவர்களின் பாடசாலை கல்விக்கு ஊக்கியாக இருக்கக்கூடிய வகையில் கணிணிப் பாடத்திட்டத்தை நாம் அமைத்திருக்கிறோம். பிள்ளைகளின் பன்முக ஆற்றலை (multi talent) உருவாக்குவது, ஊக்குவிப்பது, பலப்படுத்துவது எமது அடிப்படை நோ…